நான் டேவிட் தன்ராஜ், சகோ இளசை கணேசன் அவர்களின் நண்பர்,
என்னை சந்தாதாரராக இணைத்து கொண்டதற்கு நன்றி
நான் சமூகம் பற்றிய கட்டுரைகள் கவிதைகள் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறேன்
சமீபத்தில் திரைப்பட ரசிகர்களின் நடவடிக்கை வேதனை தருவதாக இருந்ததால் சிறிய கட்டுரை எழுதியிருக்கிறேன், உங்கள் பத்திரிகைக்கு அனுப்பட்டுமா? (அதை இன்னும் சமூக வலைத்தளத்தில் வெளியிடவில்லை)