உள்ளூர் செய்திகள்தமிழகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 71வது பிறந்தநாள்: நேரில் வாழ்த்து
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று 71-வது பிறந்தநாள். இதனையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை.சிவபுண்ணியம், தி.ராமசாமி, கோ.பழனிசாமி உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.