இந்தியா

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஏப்ரல்- 19

18 வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு

முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக *ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல்* நடைபெறும் என அறிவிப்பு

வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 20

வேட்புமனுத் தாக்கல் கடைசி: மார்ச் 27

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 28

திரும்பப்பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்குப்பதிவு: ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4 ஆம் தேதி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button