தமிழகம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா ஐந்து நாட்கள் தமிழ்நாட்டில் பரப்புரை

இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா 08.04.2024 முதல் 12.04.2024 வரை தமிழ்நாட்டில் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். அதன் விபரம் வருமாறு:-

08.04.2024 (திங்கள்) – சென்னை

மாலை 6 மணி பெரம்பூர் கண்ணதாசன் நகர் இ.பி.

09.04.2024 (செவ்வாய்) – விழுப்புரம்

காலை 11 மணி – செய்தியாளர் சந்திப்பு

மாலை 6 மணி திருக்கோயிலூர் பொதுக்கூட்டம்

10.04.2024 (புதன்) – சிதம்பரம்

காலை 11 மணி செய்தியாளர் கூட்டம்

மாலை 6 மணி – சிதம்பரம், காந்தி சிலை அருகில் பொதுக்கூட்டம்

11.04.2024 (வியாழன்) – நாகை தொகுதியில் திருத்துறைப்பூண்டி

காலை 11 மணி – செய்தியாளர் கூட்டம்

மாலை 6 மணி பொதுக்கூட்டம்

12.04.2024 (வெள்ளி) மதுரை

காலை 11 மணி செய்தியாளர் கூட்டம்

மாலை 6 மணி கோரிப்பாளையம் – பள்ளிவாசல் தெருவில் பொதுக்கூட்டம்

13.04.2024 புது டெல்லி திரும்புதல்

பொதுச்செயலாளர் டி.ராஜா, பரப்புரை நிகழ்வுகளில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர்.ஜி.ஆர்.இரவீந்திரநாத் பங்கேற்பார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button