உலக செய்திகள்
-
உக்ரைன் போர் சூழல் – உண்மையான காரணம் என்ன? ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அறிக்கை கூறுவது என்ன?
உக்ரைன் போர் சூழல் குறித்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அறிக்கை டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகளை அங்கீகரிப்பதே அமெரிக்க…
Read More » -
அணு ஆற்றலில் புதிய உலக சாதனை
லண்டன்,பிப்.11- மத்திய இங்கிலாந்தில் உள்ள கூட்டு ஐரோப்பிய டோரஸ் ஆய்வகம் இரண்டு வகையான ஹைட்ரஜனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆற்றலின் அள விற்கான…
Read More » -
இஸ்ரேலின் உளவு வலைப்பின்னல் தகர்ப்பு
பெய்ரூட், பிப்.4- கடந்த சில வாரங்களில் லெபனான் மேற்கொண்ட நடவடிக்கை களால் இஸ்ரேலின் 15 உளவுக்குழுக்களின் இணைப்பு தகர்க்கப் பட்டுள்ளது. இஸ்ரேலின்…
Read More » -
அழிவின் பிடியில் புவியின் ஆக்சிஜன் சிலிண்டர் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவம்
சாவ் பாவ்லோ, பிப்.4- இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் பெரும் அளவில் பிரேசிலின் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.…
Read More » -
ஒற்றுமையுடன் பலம் பெறுவோம்!
பெய்ஜிங், பிப்.3- சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அமெரிக்க மேயர்கள் அனுப்பிய கடிதத்திற்கு சீன ஜனாதிபதி…
Read More » -
பட்டினிக்கு பலியாகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்
காபூல், பிப்.3- ஆப்கானிஸ்தானில் போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லாத தால் நிமோனியா மற்றும் பட்டினி யால் ஆயிரக்கணக்கான குழந்தை கள்…
Read More » -
கேப்ரியல் போரிக் தலைமையிலான அமைச்சரவை அறிவிப்பு – பெண்கள் பெரும்பான்மை
24 பேர் கொண்ட அமைச்சரவையில் 14 பெண்கள் சிலி நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கேப்ரியல் போரிக் வெற்றி…
Read More » -
அர்ஜெண்டினா : 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி
பியூனஸ் அயர்ஸ்,ஜன.28- இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் அர் ஜெண்டினாவின் பொருளாதாரம் 9.3 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது. அந்நாட்டின் தேசிய புள்ளிவிபர மையம்…
Read More » -
அமெரிக்கக் கடத்தல் தொடர்கிறது
டமாஸ்கஸ், ஜன.28- சிரியாவில் இருந்து சர்வதேச சட் டங்களுக்கு விரோதமாக இராக் வழியாக எண்ணெய் கடத்துவதை அமெரிக்க ராணுவம் மீண்டும் மேற்கொண்டுள்…
Read More » -
கேளுங்கள், கம்யூனிஸ்டுகளிடம்…
“பள்ளிக்குச் செல்லும்போது சீருடையில் செல்வதா அல்லது எனக்குப் பிடித்த உடையில் செல்வதா என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரம் எனக்கு வேண்டும்.” “அது…
Read More »