தமிழகம்
-
இலங்கை அரசின் ஏல அறிவிப்புக்கு கண்டனம். ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உடைமைகளை…
Read More » -
-
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் திருத்தம்? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) ஐபிஎஸ் – (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல்…
Read More » -
அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை உயர்த்திடுக! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்
அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு இதர அரசு…
Read More » -
உலக நிதிமூலதனத்தின் ஆயுதமான அடையாள அரசியலை எதிர்த்து லெனினிய ஒளிக்கீற்றில் போராட சபதம் ஏற்போம்! – மாமேதை லெனின் நினைவு நாளில் கே சுப்பராயன் சூளுரை
தோழர் லெனின் நினைவு நாள் இன்று! 20-ம் நூற்றாண்டு மார்க்சிசமாக வளர்ச்சி பெற்றதன் அடையாளமே லெனினிசம்! மார்க்சியம் மனித சமுதாயம் குறித்த…
Read More » -
நெல் விற்பனைக்கு முன்பதிவு செய்திட வலியுறுத்தும் ஆணையை திரும்பப் பெற வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…
Read More » -
டெலிப்ராம்டர் மோடி, எல் ஐ சி பிரச்சனை பற்றி தோழர் த லெனின்
நன்றி : dots media youtube channel
Read More » -
-
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு சந்திப்பு
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியது.…
Read More » -
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டு அலங்கார ஊர்திகளுக்கு தடை – தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
வருடம் தோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இதில் சிறப்பான…
Read More »