இந்தியா
-
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி வன்முறை வெறியாட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள…
Read More » -
பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்!
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பத்தினர்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பிப்.13-ல் நாடு தழுவிய போராட்டம் – அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்திடுக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து…
Read More » -
ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024: மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024ஐ மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக…
Read More » -
யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: தேசிய உணர்வையும், சனாதன தர்மத்தையும் நிகர் நோக்கிக் கூறும்…
Read More » -
ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த ஆண்டு முழுவதும் போராட்ட இயக்கங்கள் – தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறைகூவல்!
தொழிலாளர்களின் தேசிய மாநாடு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் க்ளப் அரங்கத்தில் 2023 ஜனவரி 30 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க…
Read More » -
அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இது…
Read More » -
ஜனவரி 26 – குடியரசு தினத்தை அரசியலமைப்பு தினமாகக் கடைபிடிப்போம்!
2023 ஜனவரி 26 ஆம் நாளை அரசியலமைப்பு தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.…
Read More » -
அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவு: இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி முறையைப் பாதிக்கும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் அவற்றின் கிளைகளைத் திறந்திட அனுமதிக்கும்…
Read More »