இந்தியா
-
ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் புல்லரிப்பு பிரதமர் மோடியிடம் கடவுளின் அம்சங்களைக் காண்கிறேன்
பனாஜி, பிப். 4 – பிரதமர் நரேந்திர மோடியிடம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் அம்சத்தைக் காண்பதாக மத்தியப் பிரதேச பாஜக…
Read More » -
2021ல் மட்டும் 108 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் 6 பேர் படுகொலை இந்தியாவில் மோசமாகி வரும் பத்திரிகை சுதந்திரம்
புதுதில்லி, பிப். 4 – உரிமைகள் மற்றும் இடர் பகுப்பா ய்வுக் குழு, (Rights and Risks Analysis Group –…
Read More » -
அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி: ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார்!
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தார் என்பது தெரிந்ததே.…
Read More » -
கடந்த 6 மாதங்களில் இல்லாத மோசமான நிலை 2022 ஜனவரியில் வீழ்ச்சி கண்ட இந்திய சேவைத்துறைகள்
புதுதில்லி, பிப். 4 – 2022 ஜனவரியில், இந்தியாவின் சேவைகள் துறைகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் வழக்கமாக சேவைகள் துறைகளின் வளர்ச்சி…
Read More » -
தமிழக எம்.பி.யின் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர்
புதுதில்லி,பிப்.4- நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் துணைக்கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா…
Read More » -
ஆளுநரைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு
சென்னை,பிப்.4- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளு நர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதைக்…
Read More » -
வானிலை முன்னறிவிப்பை துல்லியமாக கணக்கிட தொழில்நுட்பத்தை நிறுவும் திட்டம் உள்ளதா?
புதுதில்லி,பிப்.4- வானிலை முன்னறிவிப்பை துல்லி யமாக கணக்கிட தொழில்நுட்பத்தை நிறுவும் திட்டம் ஒன்றிய அரசிடம் உள்ளதா? என்று நாடாளுமன்ற மாநிலங் களவையில்…
Read More » -
சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்துக!
புதுதில்லி,பிப்.3- 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு…
Read More » -
ஒரு பிரதமர் இவ்வளவு வேஷங்களா போடுவது?
சந்திரசேகர் ராவ் மீண்டும் சாடல் ஹைதராபாத், பிப்.3- தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவ்,…
Read More » -
உ.பி.யில் பாஜக வேட்பாளரான அமலாக்கத்துறை அதிகாரி!
லக்னோ, பிப்.3- அமலாக்கத்துறையில் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி, விருப்ப ஓய்வுபெற்ற கை யோடு, பாஜக வேட்பாளராக மாறியுள்ளார். அமலாக்கத் துறையின்…
Read More »