இந்தியா
-
பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 முதல் 10 வரை நாடு தழுவிய போராட்ட இயக்கம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!
பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு: பெட்ரோலிய…
Read More » -
இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி!
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்! மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இதர…
Read More » -
இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
தமிழ்நாட்டில் இயங்கும் அகில இந்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்கள் 25.03.2022 அன்று கூட்டாக விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கை வருமாறு: இரண்டு…
Read More » -
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஏழை எளிய மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
மார்ச் 28, 29 – அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவளிப்பீர்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அறைகூவல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அஜாய் பவனில் 2022 மார்ச் 12,…
Read More » -
வருங்கால வைப்பு நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை உயர்த்திடுக! ஏ ஐ டி யு சி கோரிக்கை
வருங்கால வைப்பு நிதி அறங்காவல் குழு கூட்டம், மார்ச் 11, 12 தேதிகளில் குவாஹாத்தி நகரில் நடைபெற்றது. வருங்கால வைப்பு நிதியுடன்…
Read More » -
அரசியல் கலாச்சார மாற்றத்தையே தோ்தல் முடிவு காட்டுகிறது!
புதுதில்லி, மார்ச் 11 – ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் உ.பி. உள்பட நான்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.…
Read More » -
விலைவாசி இந்தளவு உயர்ந்தும் பாஜக-வுக்கு எப்படி வாக்களிக்கிறார்கள்?
டேராடூன், மார்ச் 11 – “விலைவாசி இவ்வளவு கடுமை யாக உயர்த்தப்பட்ட போதும்கூட, உத்தரகண்ட் மக்களால் எவ்வாறு ‘பாஜக ஜிந்தாபாத்’ என…
Read More » -
பாஜகவுக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா தரலாம்..!
மும்பை, மார்ச் 11 – உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கான வாக்குகளை பிரித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…
Read More »