இந்தியா
அகில இந்திய மாநாட்டு இலட்சினை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா நகரில் அக்டோபர் மாதம் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அகில இந்திய மாநாட்டு இலட்சினை இன்று(15.07.2022) புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.