தமிழகம்
ஆளுநர் பதவி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலை என்ன?
தோழர் கே.சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து…
ஆளுநர் பதவி என்பது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை உளவு பார்க்கவும், இடையூறு செய்யவுமே பயன்படுத்தப்படுகிறது!
ஆளுநர் பதவியை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும்!
இதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலையாகும்!
கே.சுப்பராயன் MP