உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அனைத்து சங்கங்கள் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அனைத்துசங்கங்கள் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச தர்மன் தலைமை தாங்கினார். சிஐடியூ மோகன்.ஏஐடியூசி ரெங்கன்.ஏஐசிசிடியூ சங்கரபாண்டியன்HMS சுப்பிரமணியன் INTUC கண்ணன் கண்டன உரை நிகழ்த்தினர்.ஏஐடியூசி சார்பில் தோழர்கள் பாலகிருஷ்ணன் உலகநாதன் சண்முகசுந்தர்ராஜ் கே எஸ் பாலு நல்லதம்பி சுப்பிரமணியன் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.