உள்ளூர் செய்திகள்
பி. கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு நிகழ்ச்சி எளிய முறையில் அவருடைய இல்லத்தில் இன்று 26.11.21 நடைபெற்றது. சிபிஐ மாவட்ட பொருளாளர் ந. பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர் கே செல்வகுமார், மாநகர பொறுப்பு செயலாளர் ஆர் பி முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.