தமிழகம்
பாரதி பிறந்த நாள் விழா!

திருப்பூர் கிட்ஸ் கிளப்பள்ளியில் பாரதி பிறந்த நாள் விழா! பள்ளி தாளாளர் திரு.மோகன் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது,,,
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் அவர்கள்
கலந்து கொண்டு உரையாற்றினார்,,