தமிழகம்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புக!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்ப தமிழகம் முழுவதும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் உண்ணவிரதப் போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் இன்று நடைபெற்றது.
மாணவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் துவக்க உரை நிகழ்த்தினார்.