தமிழகம்
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு சந்திப்பு
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தளி சட்டமன்ற உறுப்பினர் T. இராமச்சந்திரன் கலந்து கொண்டார்.