இந்தியா
கொல்கத்தா மாநகராட்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் இடது முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட தோழர் மது சாந்தா தேவ் வெற்றி பெற்றுள்ளார் அத்துடன் இத்தேர்தலில் இடது முன்னணியைச் சார்ந்த வேட்பாளர்கள் அறுபத்தி எட்டு வார்டுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர் ஒட்டுமொத்தத்தில் 12 சத வாக்கையும் பெற்றுள்ளது இடது முன்னணி