தமிழகம்
காலச்சக்கரம் வகுப்புவாத வெறிக்கூத்திற்கு முடிவுகட்டும்!
கே.சுப்பராயன் MP முகநூல் பதிவில் இருந்து…
வட மாநில மக்களிடம் நிலவும் மத மயக்கம், கார்ப்பரேட் வழங்கியுள்ள வரம்பற்ற பணபலம், அம்மணமாக சதிராடும் அதிகார முறைகேடு, அதிகாரத்தின் முன்மண்டியிட்டுத் தொண்டூழியம் புரியும் தேர்தல் ஆணையம், ஜனநாயக மதச்சார்பற்ற இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையின்மை, இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசி ஆகிய காரணிகளே பாஜகவின் வெற்றிக்குத் துணை நின்றன!
இது தற்காலிகமான பித்தாலட்ட வெற்றியே!
காலச்சக்கரம் வகுப்புவாத வெறிக்கூத்திற்கு முடிவுகட்டும்!
கே.சுப்பராயன் MP