உள்ளூர் செய்திகள்
கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் இரா.காமராசு தாயார் மறைவு
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாநில பொது செயலாளரும் தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தின் நாட்டுப்புறவியல் தலைவரும் பேராசிரியருமான முனைவர் இரா. காமராசு அவர்களின் தாயார் இரா.அருமைக்கண்ணு (87) இன்று மதியம் இயற்கை எய்தினர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரின் நல்லடக்கம் நாளை 27.11.2021 காலை 10 மணியளவில் மேலவாசல் இல்லத்தில் நடைபெறும்“ என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் திருவாரூர் மவாட்டக்குழு