காணொளி
ஒன்றிய அரசின் அடுத்தக்குறி வனங்கள்…வி.பி.குணசேகரன்
#eia2020 #environment #draft #disaster ஒன்றிய அரசின் அடுத்தக்குறி வனங்கள்…வி.பி.குணசேகரன்… வனச்சட்டம் 1980யை நீர்த்து போக செய்கிற வரைவை ஒன்றிய பாஜக அரசாங்கம் வெளியிட்டுள்ளது… அதன் மீது 15 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று நிபந்தனையோடு இன்டர்நெட் மூலம் வெளியிடப்பட்டது என்பது பொது மக்கள் அதன் மீது கருத்து சொல்ல கூடாது என்கிற நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகவே தெரிகிறது… ஏற்கனவே EIA 2020 வெளியீடு செய்த போதும் இதே வழி முறைகளை தான் ஒன்றிய அரசு செய்தது … இவர்கள் மக்களின் நலனுக்காக வேலை செய்யவில்லை மாறாக கார்ப்பரேட் நலனுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள்…