விளையாட்டு
ஐபிஎல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா நியமனம்
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. வீரர்களின் ஏலம் கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், அணிகட்டமைப்பு மற்றும் ஆடும் லெவன் தேர்வு பெற்ற ஐபிஎல் அணிகள் பிசியாக உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகின் நட்சத்திர யார்கர் மன்னனுமான லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.