தமிழகம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு புரட்சிகர எழுச்சியுடன் தொடங்கியது!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாடு திருப்பூரில் இன்று (06.08.2022) புரட்சிகர எழுச்சியுடன் தொடங்கியது! மாநாட்டின் தொடக்கமாக மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு மாநாட்டு செங்கொடியை ஏற்றினார்.



