இந்தியா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு: வரைவு அரசியல் தீர்மானம் வெளியீடு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா நகரில் அக்டோபர் மாதம் 14 முதல் 18 வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா புது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் நேற்று (ஜூலை 29) அகில இந்திய மாநாட்டிற்கான வரைவு அரசியல் தீர்மானத்தை வெளியிட்டார்.
(வரைவு அரசியல் தீர்மானத்தின் சுருக்கம் விரைவில் தமிழில் வெளியிடப்படும்.)