உள்ளூர் செய்திகள்
ஆழியாறில் இளைஞர் பெருமன்ற அரசியல் பயிற்சிமுகாம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவை ஆழியாறில் மூன்றாவது நாளாக அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இன்றை நிகழ்வில் தோழர் அருன் அசோகன், ‘தகவல் தொழில்நுட்பம் மார்க்சிய பார்வை’ என்ற தலைப்பில் வகுப்பெடுக்கிறார். உடன் இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் க.பாரதி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.