2 days ago

    ஜனசக்தி இதழ் 29, அக்டோபர் 18-24_2026

    ஜனசக்தி இதழ் 29, அக்டோபர் 18-24_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
    2 days ago

    டெல்லி காவல்துறை தாக்குதலைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஒன்றிய பிஜேபி அரசின் கைப்பாவையாக செயல்படும் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, போராடும் மாணவர், இளைஞர் அமைப்புகளின் தலைவர்களையும், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களையும்,…
    2 days ago

    குறைந்தபட்ச ஊதியமாக ரூ.42 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் 9 வது மாநில மாநாடு அக்டோபர் 4. 5 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
    2 days ago

    தமிழ்நாடு அரசே! தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்று! பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தராதே!

    தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை முற்றாகப் பறித்து, நிரந்தரவேலை முறைமையை ஒழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அந்நிய பகாசுரக் கம்பெனிகளுக்கும் சாதகமான கொள்கைகளை மோடியின் ஒன்றிய அரசு, மிக…
    2 days ago

    தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநாடு

    தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் போர்க்குணமிக்க எழுச்சியையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநில மாநாடு 2026 அக்டோபர் 9 முதல் 11 வரை கிருஷ்ணகிரி மாவட்டம்,…
    3 days ago

    இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு – அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது

    இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு – அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, உடனடியாக அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மதம்…
    3 days ago

    அமைதியை விரும்பாத அராஜக ஆட்சி!

    ஊர் முழுவதும் கொள்ளை நடைபெற்றது – தங்களது உடமைகளை இழந்தோர் கதறினர். நாள்தோறும் நடைபெற்ற கொள்ளை – யாரால் நடைபெறுகின்றது என்று தெரியாத நிலையில், பல நாள்…
    3 days ago

    மோடியின் 25 ஆண்டுகள் சாதனையல்ல; வேதனை

    மோடி ஆட்சிக்கு வந்து 25ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கொண்டாடினார்கள். குஜராத்தில் 2001 அக்டோபர் 7 முதலமைச்சரான மோடி, 2014இல் இந்திய பிரதமர் ஆனார். இந்த நீண்ட அதிகார பயணத்தில்…
    3 days ago

    இடைத் தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினைகள்

    நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் வியப்பைத் தரவில்லை என்றாலும் அதிர்வுகளை அளித்திருக்கின்றன என்பதை மறைக்க வேண்டியதில்லை. அத்துடன், மக்கள் விருப்புக்கு மாறான இன்றைய தேர்தல்…
    3 days ago

    கூட்டறிக்கை நவம்பர்-10ல் வெளியீடு

    இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் 6-வது கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
      தமிழகம்
      2 days ago

      டெல்லி காவல்துறை தாக்குதலைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

      ஒன்றிய பிஜேபி அரசின் கைப்பாவையாக செயல்படும் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, போராடும் மாணவர், இளைஞர் அமைப்புகளின் தலைவர்களையும், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களையும்,…
      தமிழகம்
      2 days ago

      குறைந்தபட்ச ஊதியமாக ரூ.42 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்

      தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் 9 வது மாநில மாநாடு அக்டோபர் 4. 5 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
      தமிழகம்
      2 days ago

      தமிழ்நாடு அரசே! தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்று! பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தராதே!

      தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை முற்றாகப் பறித்து, நிரந்தரவேலை முறைமையை ஒழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அந்நிய பகாசுரக் கம்பெனிகளுக்கும் சாதகமான கொள்கைகளை மோடியின் ஒன்றிய அரசு, மிக…
      தமிழகம்
      2 days ago

      தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநாடு

      தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் போர்க்குணமிக்க எழுச்சியையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநில மாநாடு 2026 அக்டோபர் 9 முதல் 11 வரை கிருஷ்ணகிரி மாவட்டம்,…
      Back to top button